முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால்.. ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்து சிக்குன்னு ஆகிடுவீங்க!!
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய முருங்கை கீரையை கீழ்கண்டவாறு செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு கப் 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முருங்கை கீரையை சுத்தப்படுத்தி வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 2.இந்த முருங்கை பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் … Read more