இந்த 10 நோய்களை விரட்டி அடிக்க.. வெறும் வயிற்றில் 2 புதினா இலைகளை மென்று சாப்பிடுங்கள்!!
நறுமணம் நிறைந்த புதினாவில் பலவகை உணவுகள் தயாரிக்கப்படுகிறது.பசட்னி,துவையல்,சாதம் என்று புதினாவின் செய்யப்படும் உணவுகள் அனைத்தும் ருசியாக இருக்கும்.புதினாவில் டீ அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இயற்கையாக குளிர்ச்சி நிறைந்து காணப்படும் புதினா தலை முதல் பாதம் வரையிலான பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.புதினா இலைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் காலை நேரத்தில் புதினா இலைகளை சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்பது குறித்து … Read more