கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்க.. கேரட்டை இப்படி சாப்பிடுங்கள்!!
உங்களுக்கு கோடை கால தோல் அலர்ஜி பிரச்சனை இருந்தால் கேரட்,பால் உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு கீழே சொல்லப்பட்டுள்ளபடி பானம் செய்து பருகுங்கள்.கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண் சம்மந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்கிறது.அசிடிட்டி,வயிறு எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் இது மருந்தாக திகழ்கிறது. தேவையான பொருட்கள்:- 1)கேரட் – ஒன்று 2)ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி 3)பசும் பால் – ஒரு கிளாஸ் 4)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி 5)கற்கண்டு பொடி – இரண்டு … Read more