உடல் கொழுப்பு மெழுகு போல் உருக.. இந்த உருண்டை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்!!
நாம் கடைபிடிக்கும் மோசமான உணவுப் பழக்க வழக்கங்களால் உடலில் கெட்ட கொழுப்பு தேங்கி உடல் பெருத்துவிடுகிறது.இந்த கொழுப்பை சிரமமின்றி கரைக்க கம்பு,வேர்க்கடலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவையான லட்டு செய்து தினமும் சாப்பிடுங்கள். சிறுதானியமான கம்பு அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.இந்த கம்பு உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.கம்பு லட்டு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இந்த கம்பு லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கம்பு – ஒரு கப் 2)வேர்க்கடலை – … Read more