வழுக்கையான தலையில் முடி முளைக்க செலவு இல்லாத சிம்பிள் டிப்ஸ்!! இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணுங்க!!
முடி உதிர்வு பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது.தலை சூடு,வயது,இரசாயன பொருட்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் முடி உதிர்வு அதிகமாகி கொண்டே செல்கிறது.சிலர் முடி உதிர்வை கட்டுப்படுத்த மொட்டை அடித்துக் கொள்கின்றனர்.இப்படி மொட்டை அடித்தவர்கள் வெற்றிலை எண்ணையை தலைக்கு தடவி வந்தால் முடி அடர்த்தியாக வளரும். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை – இரண்டு 2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி 3)சின்ன வெங்காயம் – இரண்டு செய்முறை விளக்கம்:- நீங்கள் முதலில் இரண்டு வெற்றிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை சிறு … Read more