நீங்க தவெகவுக்கு போக போறீங்களா.. செங்கோட்டையன் கப் சிப்!! திசை மாறும் அரசியல் களம்!!
TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மாநில கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளிலும், தொகுதி பங்கீட்டில் ஆர்வம் காட்டி வரும் சமயத்தில், பல்வேறு புதிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர் இபிஎஸ்யால் நீக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறான வேலைகள் அதிமுகவின் வாக்கு வங்கியை பாதிக்கும் என பலர் அறிவுறுத்தியும், தனது தலைமைக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற … Read more