கொலஸ்ட்ராலை குறைக்க இனி மாத்திரை வேண்டாம்!! இதை தினசரி செய்யுங்கள் போதும்!!
நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகமாக தேங்கி இருந்தால் நிச்சயம் பல நோய் பாதிப்புகள் உருவாகிவிடும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க சிலர் மாத்திரை உட்கொள்கின்றனர்.இதனால் உடலில் பக்கவிளைவுகள் அதிகம் ஏற்படும்.எனவே உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த சில ஆரோக்கிய வழிகளை பின்பற்றுங்கள். உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க எளிமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.அதிக எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகளை உட்கொள்ளலாம்.ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. எண்ணையில் பொரித்த உணவுகளை தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான … Read more