தெரிந்து கொள்ளுங்கள்.. தீக்காயம் பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியவை செய்யவே கூடாத விஷயங்கள்!!
சில எதிர்பாராத நேரத்தில் நீங்கள் செய்யும் சில தவறுகள் மற்றும் கவனக் குறைவால் சமையல் செய்யும் பொழுது நெருப்பில் சுட்டுக் கொள்கிறீர்கள்.நெருப்பு சம்மந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடும் பொழுது தீக்காயங்கள் ஏற்பட்டால் அவை தாங்க முடியாத எரிச்சல்,வலியை உண்டாக்கும். தீக்காயங்கள் ஏற்பட்ட பலர் உயிர் பிழைத்தாலும் வாழ்நாள் முழுவதும் ஏதேனும் அதன் தாக்கத்தை எதிர்கொண்டு தான் வருகின்றனர்.சிலருக்கு தீக்காயங்கள் சிறியவையாக இருந்தாலும் அவர்கள் செய்யும் சில தவறுகளால் அவற்றின் விளைவு கடுமையாக மாறிவிடுகிறது. தீக்காயங்கள் ஏற்பட்டால் நாம் எல்லோரும் … Read more