பழையன கழிதலும் புதியன புகுதலும்.. “போகி பண்டிகை” அன்று காப்பு கட்டுவது எப்படி?
தற்பொழுது மார்கழி மாதத்தின் இறுதி நாள் நெருங்கிவிட்டது.மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று போகி அதாவது காப்புக்கட்டு நாள் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகை ஆங்கில மாதத்தில் ஜனவரி 13 அதாவது நாளை திங்கள் அன்று கொண்டப்பட இருக்கின்றது.இந்த நாளில் ஒருவருடமாக வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்துவிட்டு புதிய பொருட்களை வாங்கும் பழக்கத்தை தமிழர்கள் கால காலமாக பின்பற்றி வருகின்றனர்.இதனால் தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று போகிப்பண்டிகையை குறிப்பிடுகின்றனர் . வருகின்ற ஜனவரி 13 திங்கள் … Read more