விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்
விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் விஷால் நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கெளதமி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பாபநாசம் படத்திற்கு பின்னர் கெளதமி நடிக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால், நந்தா, பிரசன்னா உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த … Read more