தர்பார்’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
தர்பார்’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய ’தர்பார்’ படத்தின் திரைப்பட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இசை வெளியிடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி டிசம்பர் 7ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என … Read more