சொத்தைப் பல் பிரச்சனை? கிராம்புடன் இந்த பொருளை சேர்த்து அரைத்து பல்லில் பூசுங்கள்!!
தற்பொழுது அனைவருக்கும் சொத்தைப்பல் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.பற்களில் அரிப்பு ஏற்பட்டு எளிதில் சொத்தையாகி புழுக்கள் உருவாகிவிடுகிறது.சொத்தைப்பல் இருந்தால் வாய் துர்நாற்றப் பிரச்சனை அதிகரிக்கும்.அதேபோல் சொத்தைப்பல் இருந்தால் எந்த உணவு சாப்பிட்டாலும் வலி மற்றும் குடைச்சல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த சொத்தைப்பல் உருவாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.அதிக இனிப்பு உணவுகள் உட்கொள்ளுதல்,முழுமை பெறாத பல் சுத்தம்,உணவு உட்கொண்ட பிறகு வாய் சுத்தத்தை கையாளாமல் இருத்தல் போன்ற காரணங்களால் பல் சொத்தை ஏற்படுகிறது.பல் சொத்தைக்கு சிறந்த … Read more