பாஜக-தவெக கூட்டணி.. முடிவு விஜய் கையில்.. நயினாரின் ஓபன் டாக்!!
TVK BJP: தமிழக அரசியலில் புதிய அலையாக உருவெடுத்துள்ளது தான் தமிழக வெற்றிக் கழகம். கட்சி ஆரம்பித்த போது இருந்த ஆதரவும், ஆர்ப்பரிப்பும் தற்போது வரை குறையவில்லை என்றே சொல்லலாம். இதனை கண்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. அதற்கான பேச்சு வார்த்தையும் அனைத்து தரப்பிலிருந்தும் நடைபெற்று வருகிறது. கரூரில் நடந்த சம்பவத்திலிருந்தே இன்னும் வெளியே வராத விஜய் தற்போது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை ஒத்தி வைத்திருக்கிறார் … Read more