ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன்.. இதனை ஏற்க முடியாது என்றும் பிடிவாதம்!!
DMK VSK: 6 மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 14 ஆம் தேதி கூடிய சட்டசபையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பல்வேறு கட்சியை சேர்ந்த முன்னணி கட்சி தலைவர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அப்போது முதல்வர் ஸ்டாலினால் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அவர்கள் விரும்பினால் அவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக … Read more