தூசி ஒவ்வாமையில் இருந்து நிரந்தமாக மீள.. இந்த 4 ஹோம் ரெமிடிஸ் ஹெல்ப் பண்ணும்!!
காற்று மாசுபாடு,தூசி போன்றவற்றால் டஸ்ட் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும். வீட்டு வைத்தியம் 01: 1)கல் உப்பு 2)தண்ணீர் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இந்த நீரை ஆவி பிடித்தல் டஸ்ட் அலர்ஜி முழுமையாக நீங்கிவிடும்.உப்பு நீர் வாய் கொப்பளித்தால் தொண்டையில் உள்ள தூசி,சளி உள்ளிட்டவை நீங்கிவிடும். வீட்டு வைத்தியம் 02: … Read more