இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் அரசின் திட்டங்கள்!! சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டதை அடுத்து அதிரடி முடிவு!!

0
11
Pakistan government's plans against India!! Action taken after Indus River water was stopped!!
Pakistan government's plans against India!! Action taken after Indus River water was stopped!!

நேற்று முன்தினம் ஏப்ரல் 22 ஆம் தேதியான அன்று பஹல் காம் பகுதியில் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் மீது ஐ
எஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதில் 26 சுற்றுலா பயணிகள் மரணமடைந்த நிலையில் 18 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய கோவ அலைகளை உருவாக்கிய இந்த நிகழ்வின் காரணமாக இந்தியா தரப்பில் இருந்து பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்ல அதை இன்று தேசிய பாதுகாப்பு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா மீது நடத்தப்பட்ட அதுவும் குறிப்பாக காஷ்மீர் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அதிரடியாக 5 உத்தரவுகளை வெளியிட்டார். அதில் முதல் மற்றும் முக்கியமான ஒன்று நதிநீர் ஒப்பந்தம். இது இது போன்ற ஒரு தாக்குதலை நடத்தியதால் பாகிஸ்தானுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக மத்திய அரசு நிறுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு சில முக்கிய முடிவுகளை வெளியிட்டிருப்பதாவது :-

✓ இந்தியாவிற்கு சிந்து நதி நீ ஒப்பந்தத்தை திடீரென நிறுத்துவது முறைகேடானது என்றும் இதை எதிர்க்க பேசிய அளவில் போராட இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்து இருக்கிறது.

✓ இந்தியாவுடன் பாகிஸ்தான் போட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

✓ அதேபோன்று இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் உடைய வான்வெளியை பயன்படுத்துவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Previous articleஉன் ஜாதி பெருசா.. என் ஜாதி பெருசா!!வா அடிச்சிப் பார்க்கலாம்..இயக்குனர் விட்ட சவால்!!
Next articleநான் இப்படி இருக்க டி ராஜேந்திரன் மேஜிக் தான் காரணம்!! வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யத்தை பகிரும் ஏ ஆர் ரகுமான்!!