பிக் பாஸ் சீசன்4 கலந்து கொள்ளவிருக்கும் பாண்டியன் ஸ்டோர் கதாநாயகி!

0
198

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன்4 நிகழ்ச்சிக்கான பஸ்ட் புரோமோ நிகழ்ச்சி வெளியாகி அக்டோபர் மாதத்தில் போட்டியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்களில் டெஸ்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த லிஸ்டில், விஜய் டிவி முன்னணி சீரியல் ஆன “பாண்டியன் ஸ்டோர்” நாடகத்தின்  முக்கிய கதாநாயகியான சுஜித்ரா கலந்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே அவருடைய சகோதரர் மாஸ்டர் சுரேஷ் தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் தனது  சகோதரிக்கு மாஸ்டர் சுரேஷ் வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரின் ஒருவருடைய சிகரெட் ரிலீசாகி உள்ளது.நடிகை சுஜிதா சின்னத்திரையில் மட்டுமல்லாமல்  தெலுங்கு மற்றும் தமிழ்  திரைப்படங்களில் போட்டியும் ரோலுக்கு புகழ்பெற்றவர் அதுமட்டுமல்லாமல் அவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

Previous articleநீலகிரியில் நாளை முதல் சுற்றுலாத்தலங்கள் திறப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
Next articleசானிடைசரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்