எப்பேர்ப்பட்ட சர்க்கரை வியாதியையும் நொடியில் கட்டுப்படுத்தும் பன்னீர் பூ!! இதை எப்படி பயன்படுத்துவது?

Photo of author

By Divya

எப்பேர்ப்பட்ட சர்க்கரை வியாதியையும் நொடியில் கட்டுப்படுத்தும் பன்னீர் பூ!! இதை எப்படி பயன்படுத்துவது?

சர்க்கரை அல்லது நீரிழிவு நோய் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் பலரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.இரத்த சர்க்கரை நோயின் அளவு கட்டுக்குள் இருக்க சுலமபான வீட்டு வைத்திய குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பன்னீர் பூ
2)தண்ணீர்

செய்முறை:-

பன்னீர் பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.இதை ஒரு முறை வெயிலில் காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த பன்னீர் பூ பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து விடவும்.2 முதல் 3 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை லேசாக ஆறவிட்டு குடித்து வந்தால் சர்க்கரை அளவு நிமிடத்தில் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)கோவைக்காய்
2)தண்ணீர்

செய்முறை:-

முதலில் இரண்டு அல்லது மூன்று கோவைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து குடித்து வர சர்க்கரை வியாதி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)சுரைக்காய்
2)மல்லி தழை
3)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கப் சுரைக்காய் துண்டுகள் மற்றும் சிறிதளவு மல்லித்தழைகளை மிக்ஸி ஜாரில் போட்டு தங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து குடிப்பதை தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை வியாதி விரைவில் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தய விதைகள்
2)மஞ்சள் தூள்
3)பால்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயப் பொடி சேர்த்து கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் எளிதில் கட்டுப்படும்.