பன்னீர் ரோஜா இதழ் + மேஜிக் விதை.. 1/2 மணி நேரத்தில் வீங்கிய மார்பு பழைய நிலைக்கு வரும்!!

Photo of author

By Divya

பன்னீர் ரோஜா இதழ் + மேஜிக் விதை.. 1/2 மணி நேரத்தில் வீங்கிய மார்பு பழைய நிலைக்கு வரும்!!

Divya

உங்களில் சிலர் மார்பு பகுதியில் வலி,வீக்க பிரச்சனையால் அவதியடைந்து வருவீர்கள்.ஆண்களை விட பெண்கள் தான் இந்த பாதிப்பை அதிகம் சந்திக்கின்றனர்.இதில் இருந்து மீள இந்த பானம் செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பன்னீர் ரோஜா இதழ் – சிறிதளவு
2)பெருஞ்சீரக விதை – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

பானம் தயாரிக்கும் முறை:-

1.முதலில் ஒரு பன்னீர் ரோஜா பூவின் இதழை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த பூவை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

2.பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பின்னர் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரக விதை(சோம்பு) சேர்த்து நறுமணம் வரும் வரை வறுக்க வேண்டும்.

3.பெருஞ்சீரகம் நன்கு வறுபட்டு வந்ததும் ஒரு கப் தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

4.பிறகு இந்த பெருஞ்சீரக பானத்தில் பன்னீர் ரோஜா இதழை போட்டு ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

5.இந்த பானத்தை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகினால் மார்பு சதை வீக்கம் வற்றும்

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – ஒன்று
2)தூதுவளை – 10
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
4)முருங்கை பூ – இரண்டு தேக்கரண்டி

பானம் தயாரிக்கும் முறை:-

1.முதலில் வெற்றிலை மற்றும் தூதுவளை இலையை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

2.அடுத்து இரண்டு தேக்கரண்டி முருங்கை பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் மிக்சர் ஜாரில் இந்த வெற்றிலை,தூதுவளை இலை மற்றும் முருங்கை பூவை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

3.இந்த சாறை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.அடுத்து இதில் அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றுங்கள்.

4.இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் சேர்த்தும் 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

5.இந்த பானத்தை பருகினால் மார்பு பகுதியில் ஏற்பட்டுள்ள வலி,வீக்கம் குறைந்துவிடும்.