8 ஆம் வகுப்பில் தேர்ச்சியா.. இதோ உங்களுக்கான அரசு வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!

Photo of author

By Divya

8 ஆம் வகுப்பில் தேர்ச்சியா.. இதோ உங்களுக்கான அரசு வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள “ஹாஸ்பிட்டல் ஒர்க்கர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: சுகாதாரத்துறை(கள்ளக்குறிச்சி)

பணி:

*ஹாஸ்பிட்டல் ஒர்க்கர்

பணியிடம்: கள்ளக்குறிச்சி

காலியிடங்கள்: மொத்தம் 04

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பணி குறித்து கூடுதல் விவரங்களை அறிய https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2024/02/2024020811-1.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.