PCOS(சினைப்பை நீர்க்கட்டி) பிரச்சனை: இதை மட்டும் செய்யுங்கள் ஒரே மாதத்தில் கருப்பையில் உள்ள கட்டிகள் கரைந்துவிடும்!!

Photo of author

By Divya

PCOS(சினைப்பை நீர்க்கட்டி) பிரச்சனை: இதை மட்டும் செய்யுங்கள் ஒரே மாதத்தில் கருப்பையில் உள்ள கட்டிகள் கரைந்துவிடும்!!

பெண்களின் கருப்பையில் பல நீர் நிரம்பிய கட்டிகள் தோன்றுவதை தான் கருப்பை நீர்க்கட்டி என்று அழைக்கின்றோம்.இந்த பாதிப்பு இருக்கும் பெண்களால் எளிதில் கர்ப்பம் தரிக்க முடியாது.முறையற்ற மாதவிடாய்,ஹார்மோன் பிரச்சனை,தைராய்டு போன்றவை கருப்பையில் நீர்க்கட்டி உருவாவதற்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

இன்றைய உலகில் 15 முதல் 25 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி அதிகளவு ஏற்படுகிறது என்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.கருப்பை நீர்க்கட்டி அதிகப்படியான மன அழுத்தம்,அசாதரமான மாதவிடாய் சுழற்சி போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

கருப்பை நீர்க்கட்டி குணமாக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்:

1)கச்சக்காய்

இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இந்த கச்சக்காய் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு குணமாகும்.

2)வெந்தயம்

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கருப்பைக்கட்டி கரையும்.

3)இலவங்கப்பட்டை + தேன்

ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு ஸ்பூன் இலங்கப்பட்டை பொடி சேர்த்து கொதிக்க வைத்து தேன் சேர்த்து அருந்தி வந்தால் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பிற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

4)ஆளி விதை

ஒரு ஸ்பூன் ஆளி விதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கருப்பை நீர்க்கட்டி க்ரைம்.

5)துளசி + தேன்

ஒரு கிளாஸ் அளவு நீரில் 10 துளசி இலைகள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும்.

6)சோம்பு + பட்டை + தேன்

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் சோம்பு,ஒரு துண்டு பட்டை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து அருந்தி வந்தால் கருப்பை நீர்க்கட்டி முழுமையாக குணமாகும்.