Breaking News, Health Tips

ஆண்மையை அதிகரிக்கும் வேர்க்கடலை பேஸ்ட்!! மார்னிங் சாப்பிட்டால் நைட் ரிசல்ட் கன்பார்ம்!!

Photo of author

By Divya

ஆண்மையை அதிகரிக்கும் வேர்க்கடலை பேஸ்ட்!! மார்னிங் சாப்பிட்டால் நைட் ரிசல்ட் கன்பார்ம்!!

இன்று பல ஆண்கள் ஆண்மை குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.ஆரோக்கியமான உணவுமுறை பழக்கம் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.ஆனால் பெரும்பாலான ஆண்கள் மலட்டு தன்மை,விந்து முந்துதல்,விதைப்பை வீக்கம் போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இது போன்ற பாதிப்புகள் நீங்கி ஆண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை திருப்த்தி கரமாக அனுபவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)அமுக்கிரா கிழங்கு
2)பூனைக்காலி விதை
3)நிலப்பனங்கிழங்கு
4)முருங்கை விதை
5)முருங்கை பிசின்
6)பூண்டு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 10 கிராம் அமுக்கிரா கிழங்கு,10 கிராம் பூனைக்காலி,10 கிராம் நிலப்பனங்கிழங்கு,10 கிராம் முருங்கை விதை,10 கிராம் முருங்கை பிசின் மற்றும் 10 பல் பூண்டை போட்டு மிதமான தீயில் வறுத்து ஆற விடவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் அரைத்த பொடி 2 தேக்கரண்டி அளவு சேர்த்து மிதமான தீயில் கஞ்சி பதத்திற்கு காய்ச்சவும்.5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு பருகி வந்தால் ஆண்மை குறைபாடு,விந்து முந்துதல்,விதைப்பை வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வேர்க்கடலை
2)வெல்லம்
3)தூள் உப்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 50 கிராம் வேர்க்கடலை போட்டு வறுத்துக் கொள்ளவும்.பிறகு அதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.அதன் பின்னர் 25 கிராம் வெல்லம் மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.இந்த பேஸ்டை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

10 பீன்ஸை இப்படி பயன்படுத்தினால்.. சிறுநீரகத்தில் உள்ள கற்கள் ஐஸ்கட்டி போல் கரைந்துவிடும்!!

சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!