PENILE CANCER: எச்சரிக்கை.. ஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் ஆண் குறியில் புற்றுநோய் உள்ளது என்று அர்த்தம்!! 

Photo of author

By Divya

PENILE CANCER: எச்சரிக்கை.. ஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் ஆண் குறியில் புற்றுநோய் உள்ளது என்று அர்த்தம்!!

ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியில் ஒரு அசாதாரண வளர்ச்சி அல்லது கட்டி உருவாவது ஆண்குறி புற்றுநோய் என்று சொல்லப்படுகிறது.40 வயதை கடந்த ஆண்களுக்கு ஆண்குறி புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

ஆண்குறி புற்றுநோய்க்கான அறிகுறிகள்:

1)ஆணுக்குறி கட்டி

2)இரத்த போக்கு

3)ஆண்குறி நுனியில் புண்கள் மற்றும் காயங்கள்

4)ஆண்குறியில் அதிகப்படியான வலி

5)மந்த உணர்வு

6)சிறுநீர் கழிப்பதில் சிரமம்

7)எடை இழப்பு

8)ஆண்குறியில் அரிப்பு,எரிச்சல் உணர்வு

9)ஆண்குறி நிற மாற்றம் மற்றும் ஆண்குறி தோல் தடித்தல்

ஆண்குறி புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்:

*புகைபிடித்தல்

*ஆண்குறி உறை இறுக்கம்

*வயது முதுமை

ஆண்குறி புற்றுநோய் குணமாக்க வழிகள்:

1)ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆண்குறி மற்றும் விரைப்பையை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

2)ஆண்குறியை நுனி தோலை பின்னோக்கி இழுத்து பார்த்து சிவந்த கொப்பளங்கள் அல்லது கட்டிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

3)ஆண்குறி புற்றுநோயை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.ஒருவேளை ஆண்குறி புற்றுநோய் பரவினால் கீமோதெரபி சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆண்குறி புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

*ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்து கொண்டால் ஆண்குறி புற்றுநோய் வராமல் இருக்கும்.

*ஆண்குறியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

*உடலுறவில் ஈடுபட்ட பின்னர் ஆண்குறியை நீரில் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

*ஆண்கள் அனைவரும் தனிப்பட்ட சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்.

*ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.முளைக்கட்டிய விதைகளை சாப்பிட வேண்டும்.