இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு.. இந்த நோய் தான் ஏற்படும்..! அதற்கு பரிகாரம்!

0
179
#image_title

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு.. இந்த நோய் தான் ஏற்படும்..! அதற்கு பரிகாரம்!

1)மேஷம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சைனஸ், ஒற்றை தலைவலி, பல் வலி, ஆஸ்துமா, இதய நோய், பைல்ஸ், அண்மை குறைபாடு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

2)ரிஷபம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொண்டை பாதிப்பு, சர்க்கரை வியாதி, சளி தொல்லை, கருப்பை கோளாறு, தோல் வியாதி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் முருகனை வழிபட்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

3)மிதுனம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மூட்டு வலி, சுவாசக் கோளாறு, இருமல், காய்ச்சல், உடல் பருமன், குழந்தையின்மை உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் பெருமாளை வழிபட்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

4)கடகம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செரிமானக் கோளாறு, அல்சர், கல்லீரல் பாதிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் காமாட்சி அம்மனை வழிபட்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

5)சிம்மம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இதயப் பிரச்சனை, பித்தம், கண் நோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் சிவன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

6)கன்னி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செரிமானப் பிரச்சனை, மலச்சிக்கல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் முருகன், பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

7)துலாம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறு, கண் பாதிப்பு, வாயுத் தொல்லை, சரும பிரச்சனை உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் முருகன், நரசிம்மர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

8)விருச்சிகம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சிறுநீரக தொற்று, சர்க்கரை வியாதி, பிபி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் முருகன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

9)தனுசு

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கண் பார்வை குறைபாடு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

10)மகரம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எலும்பு பிரச்சனை, மூட்டு பிரச்சனை உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

11)கும்பம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இதய நோய், மூட்டு பாதிப்பு, ஆஸ்துமா, நரம்பு பாதிப்பு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இவர்கள் பைரவர், சிவன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.

12)மீனம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செரிமானக் கோளாறு ஏற்படும்.

இவர்கள் முருகன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.