மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நாள்!

0
177
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நாள். குடும்ப உறவு அருமையாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.

பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வருமானம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா வேலைகளையும் அருமையாக செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வதோடு மட்டுமல்லாமல் அருமையான சலுகைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடித் திட்டங்கள் வெற்றி அடையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் தைரியத்துடன் செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு தன்னம்பிக்கை குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன் பிறப்புகளின் வழியில் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!
Next articleஎன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னா நீங்க இப்படித்தான் இருக்கணும்..மனம் திறந்த மெட்ராஸ் பட நடிகை !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here