உங்கள் வீட்டில் பணம் கட்டு கட்டாக குவிய இந்த 5 பொருட்களை அந்த இடத்தில் வையுங்கள்!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் பணம் கட்டு கட்டாக குவிய இந்த 5 பொருட்களை அந்த இடத்தில் வையுங்கள்!

பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் நகை, பணம், சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சில காரணங்களால் பணம், நகை சேர்ப்பதில் தடை ஏற்படும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை, பண விரையம் ஏற்படும்.

பணப் பிரச்சனையில் இருந்து விடுபட்டு பணம் சேமிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்…

வெற்றலை
பச்சை கற்பூரம்
பட்டை
இலவங்கம்
ஏலக்காய்

லட்சுமி தயாராருக்கு உகந்த.. அவர் வாசம் செய்ய விரும்பும் பொருட்கள் வெற்றிலை, பச்சை கற்பூரம், பட்டை, இலவங்கம், ஏலக்காய்…

பொதுவாக லட்சுமி தயார் எங்கு வாசம் செய்கிறாரோ அந்த இடத்தில் தான் பணம், செல்வம் குவியும். இதனால் தான் லட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்கள்.. இங்கு சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் பணம் வைக்கும் பெட்டி, நகை பெட்டி, வீட்டு பூஜை அறை, பீரோ.. உள்ளிட்ட இடங்களில் ஒரு வெற்றிலை வைத்து அதன் மேல் 1 துண்டு பட்டை, 2 இலவங்கம், 1 துண்டு பச்சை கற்பூரம் மற்றும் 3 ஏலக்காய் போட்டு வைக்கவும்.

இந்த பொருட்களை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாற்றி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கத் தொடங்கும்.