தேனியில் நடைபெற்ற பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சி! இனி இதில் வருவது படி தான் மக்கள் செயல்பட வேண்டும்!

தேனியில் நடைபெற்ற பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சி! இனி இதில் வருவது படி தான் மக்கள் செயல்பட வேண்டும்!
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் (நெகிழி) மாற்றுப் பொருட்களுக்கான கண்காட்சியினை துவக்கி வைத்து, பின்பு  நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கும்
பணியினை பார்வையிட்டார்.
உடன் தேனி -அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத்தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், துணைத்தலைவர் மா.செல்வம், நகராட்சி ஆணையாளர் அ.வீரமுத்துக்குமார் உட்பட பலர் உள்ளனர்.

Leave a Comment