போலீஸ் கான்ஸ்டபிள் வேலை: 4000+ காலிப்பணியிடங்கள்! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!
ரயில்வேயில் கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 4,208 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அடுத்த மாதம் மே 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: மத்திய அரசு வேலை
நிறுவனம்: ரயில்வே வாரியம்
பணி: கான்ஸ்டபிள் (Constable)
காலியிடங்கள்: மொத்தம் 4,208
கல்வித் தகுதி:
கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தப்பட்ச வயது 18 என்றும் அதிகப்பட்ச வயது 28 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.21,700 ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
1)கணினி வழி தேர்வு (Computer Based Examination)
2)உடற்தகுதி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 500
SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 250
விண்ணப்பிக்க செய்ய கடைசி தேதி: 14-05-2024