எங்களுக்கு கூட்டணி வேண்டாம்.. பாஜக உறவை துண்டிக்க ரெடியான அதிமுக!!
ADMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பலமான கூட்டணி கட்சியை அமைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அதிமுக மீண்டும் பாஜகவுடன் இணைந்தது. இவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் கூட்டணியை முறித்துக் கொண்டனர். தற்போது திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணியில் இணைந்துள்ளனர். ஆனால் இம்முறை கூட்டணி வைத்ததிலிருந்து கட்சிக்குள் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. அதாவது கொள்கை ரீதியாக நாங்கள் வேறு, திமுகவை எதிர்ப்பதற்காக … Read more