நடிகர் விஜய் -யின் அரசியல் ஆவேசம்!! திணறும் திராவிட கட்சிகள்!!
TVK DMK: 2024 யில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தற்பொழுது வரை அதற்கான வேலைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். மேலும் அவர் சமீபத்தில் நடத்திய மாநாட்டில் அவரது பேச்சு தொடர்பான சர்ச்சைகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட கட்சிக்கு இவ்வளவு ஆதரவாளர்களும், தொண்டர்களும், சேர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு திரையுலகில் மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தக்கவைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் அவர் … Read more