எடப்பாடியுடன் மீட்டிங் நடத்திய தேதிமுகவின் டாப் தலை.. முடிவை மாற்றிய பிரேமலதா!! அதிமுக ரூட் கிளியர்!!
ADMK DMDK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் வேட்பு மனுக்களை அளிக்கும் பணியும் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வருகின்றன. அதிமுக உடன் ஒரு வருடத்திற்கு முன்பு பாஜக கூட்டணி அமைத்த நிலையில் அண்மையில் தமாகா-வும் இணைந்துள்ளது. … Read more