தைலாபுரத்தில் திடீர் மீட்டிங்.. முக்கிய அறிவிப்பை வெயிடப்போகும் ராமதாஸ்!! அதோகதியாகும் அன்புமணி!!

Sudden meeting in Thailapuram.. Ramadas is going to make an important announcement!! Anbumani that is the same!!

PMK: பாமக கட்சிக்குள் அதிகாரத்தன்மை போட்டியானது நடைபெற்று வருகிறது. தலைமை பதவியானது அப்பாவுக்கா அல்லது மகனுக்கா என்பது தற்போது வரை தெரியவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுக்கு ஆதரவாக நிற்கும் நிர்வாகிகளை நீக்குவதும் மாற்றுவதையும் வேலையாக வைத்து வருகின்றனர். இதனால் கட்சியின் மதிப்பானது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்கும் கட்சிகள் இவர்கள் வைக்கும் டிமான்டை கூட ஏற்காது. இந்த சூழலில் தான் இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாநில … Read more

பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தவெக? மௌனம் கலைத்த தளபதி!!

Is BJP joining the alliance? The commander broke the silence!!

TVK: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து நாட்டில் நடக்கும் அவலங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக குரல் கொடுத்து மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். 2026ஆம் ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி கடைசி நேரத்தில் அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணியில் சேர்ந்து திமுகவிற்கு எதிராக ஒரு அணியை உருவாக்கி தேர்தலை சந்திப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் அனுதினமும் கருத்து தெரிவித்து … Read more

அதிமுக திமுக பாஜக.. கூட்டணி குறித்து கட் அன்ட் ரைட் பேசிய விஜய்!! லிஸ்டில் வராத தேமுதிக பாமக!!

AIADMK DMK BJP.. Vijay spoke cut and right about the alliance!! DMDK PMK who is not in the list!!

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டமானது இன்று நடைபெற்ற நிலையில் முதல்வர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதில் வரப்போகும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக நிற்க போகிறார். தற்போது வரை விஜய் கூட்டணி குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதிமுக பாஜக  என அனைவரும் தங்கள் சார்பாக வலை வீசி தான் வருகின்றனர். அதிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தும் நாம் தனி கூட்டணி வைத்துக்கொள்ளலாம் அப்போதுதான் குடும்ப அரசியல் செய்யும் … Read more

அஜித்குமார் மரணம்: 1 லட்சம் பேரை இறக்கும் விஜய்.. 6 ஆம் தேதியில் ஸ்டாலினுக்கு வைத்த செக்!!

Ajithkumar's death: Vijay will kill 1 lakh people.. Check to Stalin on 6th!!

TVK DMK: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரணத்தை அடுத்து தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக மாற்றுக் கட்சியினர் அனைவரும் கண்டகம் தெரிவித்து வருகின்றனர். முதல்வரான ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி உள்ளிட்ட அனைவரும் அவரது தாயிடம் செல்போனில் பேசி ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து இரண்டு லட்சம் பணத்தையும் வழங்கினார். மேற்கொண்டு இதற்கு நீதி வாங்கி … Read more

திமுக விற்கு அடி மேல் அடி!! 397 கோடி மோசடி.. மீண்டும் ஜெயில் செல்லப்போகும் செந்தில்பாலாஜி!!

Step on step for DMK!! 397 crore fraud.. Senthilbalaji will go to jail again!!

DMK: செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் அனுபவித்துவிட்டு வெளியே வந்தும் இவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. அதேசமயம் வழக்கும் செயல்பட்டு வந்ததால் அமைச்சராக இருந்தால் சாட்சியங்கள் கலையக்கூடும் எனக் கூறி இவரது பதவி ராஜினாமா செய்ய நேரிட்டது. இந்நிலையில் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விடப்பட்ட டென்டரில் பண இழப்பீடு செய்துள்ளார். அதாவது 45 ஆயிரத்து 800 ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் … Read more

“விசிக வுக்கு ஆப்பு” திமுக-வுடன் பாமக கூட்டணி.. விளக்கமளிக்கும் ராமதாஸ்!!

DMK alliance with PMK.. Ramadoss explains!!

PMK: பாமக கட்சிக்குள் தலைமை பதவிக்கான போட்டி நிலவு வருகிறது. இதனால் கட்சி இரண்டாக பிரியும் சூழல் உண்டாகியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் மகள் வழி பேரனை பொறுப்பில் அமர்த்தியது ரீதியாக கருத்து வேறுபாடு உண்டானது. நாளடைவில் இதுவே நீயா நானா என்று போட்டி போடும் நிலைமைக்கு தள்ளியுள்ளது. அதிலும் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கியதோடு எனது கடைசி மூச்சு வரை நான் தான் தலைவர் எனக் கூறி வருகிறார். இதனை அன்புமணி ஒருபோதும் ஏற்கவில்லை. மாறாக … Read more

மீண்டும் அமைச்சராக போகும் பொன்முடி.. அடக்கி வாசி இல்லையென்றால் அவ்வளவு தான்!! ஸ்டாலின் சரமாரி தாக்கு!!

Ponmudi is going to be a minister again. Stalin's barrage!!

DMK Ponmudi: ஸ்டாலின் தனது அமைச்சரவையில் இரண்டு முறை மாற்றத்தை கொண்டு வந்துள்ளார், அதிலும் சமீப காலமாக கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் யாராக இருந்தாலும் அவரை பதவியிலிருந்தே நீக்கம் செய்து விடுகிறார். குறிப்பாக அமைச்சர் பொன்முடி ஆரம்ப கட்டத்திலிருந்து பெண்களைப் பார்த்து ஓசி பஸ்ஸில் செல்கிறீர்கள் என கூறியதை அடுத்து தற்போது சைவ வைணவ இனத்தை ஒப்பிட்டு மாது விலை பெண்களுடன் தொடர்பு படுத்தி பேசினார். இதனால் எதிர்க்கட்சி என தொடங்கி கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்ப … Read more

கொலையை நியாயப்படுத்துகிறாரா ஸ்டாலின்? கூட்டணி கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

CPM கட்சி மாநில தலைவர் சண்முகம்

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் உள்ள மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 10 பவுன் தங்கநகைகளை கோவிலுக்கு வந்தபோது என்னுடைய காரில் இருந்து அஜித் திருடிவிட்டார் என்று பெண்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் FIR கூட பதிவு செய்யாமல் அஜித்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் அவரை அடித்து உதைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கம் போல திமுக கூட்டணியில் உள்ள தொல்.திருமாவளவன், … Read more

மாற்றுத்திறனாளியை ராடல் தாக்கிய போலீஸ்.. அடுத்தடுத்து அரங்கேறும் அராஜகம்!! வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!!

A disabled person was attacked by police.. Anarchy ensued!!

DMK: திருபுவனத்தில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரணமானது தற்போது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விசாரணையின் போது 10 சவரன் நகை திருட்டுப் போனதால் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்ததாக கூறினர். தற்போது ரூ 500 ரூபாய் தகராறுக்காக அஜித்குமார் மீது பொய் புகார் சூட்டி அடித்து துன்புறுத்தி கொல்லப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரின் இந்த அராஜகத்தை மாற்ற கட்சியினர் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு தமிழக அரசு மீது பல … Read more

போராடிய மக்களை மிரட்டிய எஸ்.பி! மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடியார்!

போராடிய மக்களை மிரட்டிய எஸ்.பி! மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடியார்!

தமிழ்நாட்டில் தற்போது நாளுக்கு நாள் வன்முறை பெருகி வருகிறது. காவல்துறை மற்றும் திமுக கட்சியை சேர்த்த நபர்கள் செய்யும் தில்லுமுல்லு விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனை நாட்களாக முடி மறைக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக நடந்த விஷயங்கள் எல்லாம் தற்போது வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தில் தமிழக அரசு மீதும், காவல் துறை மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த பிரச்சனையே இன்னும் … Read more