OTP கேட்டு பொதுமக்களை மிரட்டும் திமுகவினர்! சட்டப்படி இது குற்றமா?

DMK threatens public by asking for OTP! Is it a crime under the law?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை தவெக கட்சியில் இணைத்து விட்டார். நாளுக்கு நாள் விஜய் கட்சியில் சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேபோல தமிழகத்தில் ரொம்ப வீக்கான நிலையில் இருந்த பாஜகவும் தங்கள் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை ஆரம்பித்து விட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துவிட்டார். இதனால் … Read more

மதுரை முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சத்திற்கும் அதிகமாக திரண்ட பக்தர்கள்! தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரிக்க வாய்ப்பு

Madurai Muruga Devotees Conference: More than 5 Lakh Devotees! Chances of increasing support for BJP in Tamil Nadu

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கமாக செயல்படும் இந்துமுன்னனி மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 லட்சம்க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது சமீப காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஆன்மிகக் கூட்டங்களிலொன்றாகும். மேலும், சட்டமன்றத் தேர்தல்கள் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நடக்க இருப்பதால், இந்த நிகழ்வின் பரபரப்பும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. பாஜக தலைவர்கள் பங்கேற்பு தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் … Read more

அதிமுக முக்கிய புள்ளி கொடுத்த பேட்டி.. டென்ஷனான பாஜக!! முதல்வர் வேட்பாளரில் வரும் மாற்றம்??

Interview where AIADMK gave the main point...Tense BJP!! A change in the Chief Minister's candidate??

ADMK BJP: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதில் கட்சிக்குள்ளேயே பல குழப்பங்கள் எழுந்துள்ளது. பாஜக, 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் இலை மேல் தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சிதான் எனக் கூறி வருகிறது. ஆனால் எடப்பாடி இதற்கு முழு மறுப்பு தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி முதல்வர்  வேட்பாளரையும் அறிவித்துவிட்டார். இப்படி இருக்கும் சூழலில் தற்போது அதிமுகவின் அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா அளித்துள்ள பேட்டி சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

கட்சியில் முக்கியத்துவம் இல்லை! புலம்பிய நயினார் – அண்ணாமலை காரணம்?

கட்சியில் முக்கியத்துவம் இல்லை! புலம்பிய நயினார் - அண்ணாமலை காரணம்?

தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக தற்போது நயினார் நாகேந்திரன் பதவியில் உள்ளார். ஆனால் அதிமுகவின் கூட்டணிக்காக அண்ணாமலையை நீக்கிவிட்டு இவரை அமர்த்தியுள்ளனர். இதனால் பெரும்பான்மையான நிர்வாகிகளுக்கு இதில் திருப்தி இல்லை. நயினாருக்கு போஸ்டிங் கொடுக்கும்போதே பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. அதனை நாம் சமூக வலைத்தளம் வரை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் நயினாருக்கு கட்சிக்குள் மரியாதை கிடைப்பது சற்று சிரமம் தான். இது ரீதியான பேச்சுக்கள் கட்சிக்குள்ளேயே இருந்த நிலையில் தற்போது இதை அவரே வெளிப்படுத்தி … Read more

பாஜக கூட்டணியை உதறி தள்ளும் அதிமுக.. மீண்டும் தலைவராகப்போகும் அண்ணாமலை!!

AIADMK will throw off the BJP alliance.. Annamalai will be the leader again!!

ADMK BJP: திமுகவை எதிர்கொள்ளவும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இவர்கள் முந்தைய கூட்டணி பிரிவதற்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம். மறைந்த ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் அதிமுக அந்த முடிவை எடுக்க நேரிட்டது. இதனாலையே மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலை இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை அதிமுக வைத்தது. அதேசமயம் அண்ணாமலையும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் பதவியை  விட்டு விலகிக் … Read more

தவெக வில் திரிஷாவுக்கு பெரிய பதவி.. நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட ஆர்டர்!!

Big post for Trisha in Thaveka.. Vijay orders for administrators!!

TVK: தமிழக வெற்றிக் கழகத்தில் திரிஷாவுக்கு முக்கிய பதவி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தங்களது எதிரி யார் என்பதை விஜய் மீண்டும் உறுதியாக கூறினார். இதனையடுத்து ஆலோசனை கூட்டம் முடிந்ததும் தனியாக ரகசிய மீட்டிங் நடைபெற்றதாம். அதில் முக்கிய அங்கமாக கட்சியில் திரிஷா இருப்பதாகவும் அவருக்கு விஜய்க்கு அருகிலேயே முக்கிய பதவியும் கொடுக்கப்படுவது குறித்து நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். முன்னதாக … Read more

அன்புமணி அதிரடி நீக்கம்.. ராமதாஸ் எடுத்த தடாலடி நடவடிக்கை!! ஆடிப்போன பாமக!!

Anbumani's immediate removal. Swinging PMK!!

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே மோதல் போக்கானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்சியை உருவாக்கி தற்போது நிலை நிறுத்தி இருப்பது ராமதாஸான தனது அப்பா தான் என்பதை கூட மறந்து தலைமை பதவிக்கு அன்புமணி போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார். அதிலும் அவருடன் பல்லாண்டு காலம் துணை நின்ற நிர்வாகிகள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கவும் செய்கிறார். இதனையெல்லாம் பொறுக்க முடியாமல் தான் தற்போது அன்புமணியை தலைமை நிர்வாக குழுவிலிருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கி … Read more

அமித்ஷா-வால் முறியும் அதிமுக கூட்டணி.. தளபதியி பக்கம் தாவும் எடப்பாடி!!

Amit Shah-Wal breaking AIADMK alliance.

ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி வைத்தாலும் சமீப நாட்களாக இரு கட்சியினடையே உரசல் போக்கு இருந்து வருகிறது. இவர்கள் கூட்டணி அமைத்தும் சரியான பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஏனென்றால் அதிமுக தங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும் என கூறி வருகின்றனர். இதுவே பாஜக கூட்டணி ஆட்சி முறை எனக் கூறுகிறது. சமீபத்தில் சென்னைக்கு வருகை புரிந்த அமித்ஷாவும் அதேதான் கூறியிருந்தார். இதனால் இரு கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த காரணத்தினால் … Read more

திமுகவுடன் தான் கூட்டணி.. விஜய் பிராபகரன் கொடுத்த க்ளு!! ADMK வை கழட்டி விடும் தேமுதிக!!

Alliance with DMK. Vijay Prabhakaran gave the clue!! DMDK will take down ADMK!!

DMDK ADMK: அதிமுக எம்பி தேர்தலில் தேமுதிகவிற்கு சீட் வழங்க வில்லை. ஆனால் அதிமுக தேமுதிக விற்கு சீட் வழங்குவோம் என்று ஒப்புதல் அளித்ததாக பிரேமலதா கூறியிருந்தார். அதிமுக அதற்கு முழு மறுப்பு தெரிவித்தது. விஜயகாந்த் போல தனது மகனையும் எம்பி சீட் வாங்கி பதவியில் உட்கார வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பிரேமலதா தீவிரமாக இருந்தார். ஆனால் அவரது அரசியல் கணக்கெல்லாம் அதிமுகவால் தகிடுபொடி ஆகிவிட்டது. இதனால் ஜனவரி மாதம் நடக்கும் மாநாட்டை அடுத்து … Read more

அமித்ஷா வே சொல்லியாச்சு.. அமைச்சரவை தான்!! கன்பார்ம் செய்த டிடிவி!! நெருக்கடியில் அதிமுக!!

What did Amit Shah say.. It's the coalition cabinet!! Conformed DTV!!

AMMK: அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்ப்பதற்காக ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்ததிலிருந்து கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும் என பாஜக கூறுகிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா கூட இதையேதான் தெரிவித்தார். அச்சமயம் அதிமுகவில் அனைவரது கவனமும் எடப்பாடி நோக்கி இருந்தது. எங்களுக்கே தெரியாமல் ஏதாவது மறைமுக உறுதி கொடுத்து விட்டீர்களா?? ஏன் பாஜக கூட்டணி ஆட்சி என கூறி வருகின்றனர் என கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். … Read more