எனக்கும் ரைடுக்கும் சம்பந்தம் இல்லை!! எனக்கும் விஜய்க்கும் அறிமுகமானது இப்படி தான்! அருண் ராஜ் ஓபன் talk!

I have nothing to do with Ride! This is how Vijay and I got introduced! Arun Raj Open Talk!

இப்போ அரசியலில் ரொம்ப காரசாரமா பேசிக்கிற விஷயம் என்னவென்றால் விஜய்யின் TVK கட்சியில் முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி அருண்ராஜ் சேர்ந்தது தான். அதுமட்டுமல்லாமல் அவருக்கு கட்சியில் சேர்ந்தவுடன் நேரடியாக கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அருண்ராஜ் வேற யாரும் இல்ல, இவருதான் விஜய் வீட்டில் 2020 ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தியபோது அந்த வருமானவரித்துறை குழுவில் இருந்தவர். அந்த பிரச்சனையில் இருந்து விஜய்யை காப்பாற்றியது என்றெல்லாம் அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக … Read more

நான் சொல்வதை கேட்டால் பதவி.. அன்புமணிக்கு கெடு வைத்த ராமதாஸ்!!

நான் சொல்வதை கேட்டால் பதவி.. அன்புமணிக்கு கெடு வைத்த ராமதாஸ்!!

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மற்றும் மகனுக்கிடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கட்சி இரண்டாக பிரியக் கூடும் என எண்ணி பாஜக தலைமையானது ஆடிட்டர் குருமூர்த்தி வைத்து காய் நகர்த்தி பார்த்தது. பேச்சுவார்த்தை சமரசத்தில் முடிந்ததாக வெளியே கூறப்பட்டாலும் தனது நிலைப்பாட்டிலிருந்து ராமதாஸ் பின்வாங்குவதாக தெரியவில்லை. அந்த வகையில் முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கும் செயலை ஒரு பக்கம் ராமதாஸ் தொடர்ந்து வந்தாலும் அவர்களை நியமிக்கும் வேலையை அன்புமணி செய்து … Read more

மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா; மாணவர்களை சந்திக்க தயாரான தவெக தலைவர் விஜய்!

மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா; மாணவர்களை சந்திக்க தயாரான தவெக தலைவர் விஜய்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதே மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார். தற்போது தொகுதி வாரியாக மக்களுக்கு தனது தொண்டர்கள் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார். பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளை … Read more

தவெக விஜய்யுடன் பாமக கூட்டணி உறுதி?? ராமதாஸ் சொன்ன தகவல்!!

தவெக விஜய்யுடன் பாமக கூட்டணி உறுதி?? ராமதாஸ் சொன்ன தகவல்!!

PMK TVK: தமிழக அரசியல் களத்தில் அதிமுக திமுக பாஜக பாமக என இவர்கள் ஒருமித்த கூட்டணி இல்லாமல் தனித்து இருப்பதால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தற்போது திமுக மட்டுமே தனது கூட்டணியில் உறுதியாக உள்ளது. மேற்கொண்டு பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்து தற்போது வரை வாய் திறக்கவில்லை. அதிலும் பாமகவில் உட்கட்சி மோதல் அப்பா மகனுக்கிடையே நிலவி வருகிறது. அதிலும் கட்சி தலைமை பொறுப்பிற்கு ராமதாஸ் … Read more

அதிமுக வுக்கும் நமக்கும் 50- 50 தொகுதி.. பிளானை உடனே மாத்துங்க!! மோடிக்கு ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

அதிமுக வுக்கும் நமக்கும் 50- 50 தொகுதி.. பிளானை உடனே மாத்துங்க!! மோடிக்கு ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

ADMK BJP: அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளமே தவிர கூட்டணி ஆட்சி கிடையாது என்று தெள்ள தெளிவாக கூறிவிட்டது. ஆனால் தமிழக வருகை புரிந்த மத்திய மந்திரி அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பில், 2026 ஆம் ஆண்டு அதிமுக பாஜக ஒன்றிணைந்த கூட்டணியில் தான் ஆட்சி அமையும் எனக் கூறியிருந்தார். இவ்வாறு அவர் பேசியது ரீதியாக அதிமுக கட்சிக்குள் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்தது. ஏதேனும் சலுகைக்காக எடப்பாடி, மறைமுக ஒப்பந்தம் ஏதாவது பாஜக தலைமையில் போட்டு விட்டாரா … Read more

அமைச்சர் எ.வ வேலுக்கு ராஜ மரியாதை வழங்கிய தவெக நிர்வாகி; கடுப்பாகிய விஜய்!!

அமைச்சர் எ.வ வேலுக்கு ராஜ மரியாதை வழங்கிய தவெக நிர்வாகி; கடுப்பாகிய விஜய்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் இருக்கின்றார். இவருடைய வீடு புதுமனை புகுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றினார். அவருக்கு வழி முழுவதும் பேனர் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். மேலும் இந்த விழாவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, திருவண்ணாமலை எம்பி சிஎன் அண்ணாதுரை, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு பிச்சாண்டி, முன்னாள் … Read more

முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரோடு ஷோ.. மக்களுக்கு வெளியாகும் புதிய அறிவிப்பு!!

chief-minister-mk-stalin-holds-roadshow-in-salem-and-meet-people

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் திமுக தனது கட்சியை பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து வருகின்றார். இது தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு அவர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட எல்லையான … Read more

அவர்கள் விட மாட்டார்கள்.. ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை – திருமா பரபர பேட்டி!!

They will not let go.. There is no room for talk of participation in governance - Thiruma Parapara interview!!

VSK ADMK: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து திருமாவளவன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுக கூட்டணியானது இடது சாரிகளுக்கு ஆதரவான ஒன்று. இதன் அனைத்து சிந்தனைகளும் எடுத்து சாரியை நோக்கி தான் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே இந்த கூட்டணியிலும் இருக்க முடியும். அந்த வகையில் மதசார்பின்மையை முன்னெடுத்து நிறுத்தும் ஒரே கட்சி தமிழகத்தில் திமுக மட்டும் தான் என்று என்னால் அடித்து கூட சொல்ல முடியும். இந்த கூட்டணியில் வேறு … Read more

விஜய்யுடன் தேமுதிக கூட்டணி.. பிரேமலதா சொன்ன பளிச் பதில்!!

DMDK alliance with Vijay.. Premalatha's brilliant answer!!

DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வரை வெளியிடவில்லை. மாறாக அதிமுக அடுத்த ஆண்டு எம்பி தேர்தலில் சீட்டு வழங்குவதாக கூறி தேமுதிக எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது எனக் கூறியுள்ளனர். ஆனால் பிரேமலதா நாங்கள் பொதுக்குழு கூட்டத்தில் தான் எங்களது கூட்டணி குறித்து அறிவிப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இவ்வாறு இருக்கையில் பிரேமலதா எம்பி சீட் அதிமுக வழங்காது தான் சற்று அதிருப்தியிலும் உள்ளார். இவ்வாறு பிரேமலதா … Read more

இதை முடிச்சா தான் டெல்லி… இல்லைனா அங்கேயே இரு!! அமித்ஷாவுக்கு மோடி போட்ட ஆர்டர்!!

If you finish this, then go to Delhi... otherwise stay there!! Modi's order to Amit Shah!!

BJP: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணிற்கு பாஜக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வருகை புரிய உள்ளார். நாளை நடைபெற போகும் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் மதுரைக்கு வருவதற்கு முன் முக்கிய மூன்று வேலைகளை முடித்துவிட்டு தான் டெல்லிக்கு திரும்ப வேண்டும் என்ற உத்தரவை மூடி போட்டு உள்ளாராம். அதில் முதலாவதாக அதிமுக என் தங்களுடன் கூட்டணி வைத்தால் டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைக்க கூடாது என்று … Read more