இப்போவே அதிக தொகுதி கேட்க ஆரம்பிச்சுட்டாங்களே? பதற்றத்தில் திமுக!

Are you starting to hear more volume now? DMK in tension!

2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் திமுக முதல் முறையாக 133 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. திமுக இதுவரை இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. ஜெயலலிதா இறப்பு, அதிமுக பாஜக கூட்டணி ஒரு காரணமாக இருந்தாலும் திமுக வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் கூட்டணியில் இருந்த கட்சிகள் தான். அந்த 2021 ஆண்டு … Read more

எளிமையின் சிகரத்திற்கு ஹெலிகாப்டரில் மலர் தூவல்? காவல்துறையின் கிடுக்கிப்பிடி!!

Netizens are criticizing the police crackdown on the helicopter showering of flowers on Thirumavalavan.

DMK: திமுக கட்சியின் கூட்டணிக்கட்சிகளில் மிகவும் முக்கிய அங்கமாக பார்க்கப்படுவது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் திருச்சியில் மதச்சார்பிமை காப்போம் என்னும் பேரணி ஒன்றை நடத்தினார். அந்த பேரணியில் கலந்து கொள்ள கடந்த வாரம் திருமா திருச்சி வந்திருந்தார். அப்போது அவர் மேடைக்கு வரும்போது அவர் நிற்கும் இடத்திற்கு மேலே ஹெலிகாப்டர் மூலம் மலர் துவ நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக 5 லட்சம் ரூபாய் ஹெலிகாப்டர் … Read more

உண்மை திமுக முகம் இது தான்! இதை விட்டுட்டு விஜய்யை குறை பேசும் திருமா? இதெல்லாம் உங்களுக்கு எப்போ விளங்கப்போகுதோ?

It has been reported that Thiruma does not know the truth about DMK

சமீப காலமாக திமுக கட்சி நிர்வாகிகள், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை விட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தான் திமுகவிற்காக களத்திலும், ஊடகங்களிலும் அதிக நேரங்களில் திமுக ஆதரவாக பேட்டி கொடுக்கிறார். திருமா திமுகவின் கூட்டணி என்பதை மறந்துவிட்டு திமுக கட்சிக்கு ரொம்பவே சப்போர்ட் செய்கிறார். குறிப்பாக TVK கட்சி தலைவர் விஜய் பற்றி பேசுவதென்றால் என்ன விஷயம் என்று தெரியாமலேயே விஜய்யை எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார். பாஜக அதிமுக போன்ற எதிர்கட்சிகளை திமுக அமைச்சர்கள் … Read more

2026 தேர்தல் கூட்டணி; விஜயை பாஜக பக்கம் கொண்டுவர சீக்ரெட் பிளான்!

2026 தேர்தல் கூட்டணி; விஜயை பாஜக பக்கம் கொண்டுவர சீக்ரெட் பிளான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் இவர் சினிமாவில் இருக்கும் பொழுதே பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வந்த நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் மூலம் தற்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்காக செய்து வருகின்றனர். மேலும் 2026 தேர்தல் தான் தனது குறிக்கோள் என விஜய் கூறிவரும் நிலையில் அதற்கு தனது கட்சியை தயார் செய்து வருகின்றார் தற்போது தமிழக வெற்றிக் கழகம் … Read more

குடும்ப பிரச்சனையால் குழப்பத்தில் பாமக தொண்டர்கள்! இதெல்லாம் எங்கபோய் முடியப்போகுதோ?

PMK _ 2 treasurers?? Ramadoss and Anbumani announcement!!

கடந்த சில வருடங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மிகப்பெரிய போர் நடந்து வருகிறது. தலைவர் ராமதாசுக்கோ அதிமுக கட்சியுடன் கூட்டணி வைக்கணும்னு ஆசை. ஆனால் மகனுக்கோ பாஜக கட்சியுடன் கூட்டணி சேரணும்னு விருப்பம். அண்மையில் மேடையிலேயே இருவரும் வாய்க்கு வந்தபடி பேசியதை நம் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். இதனால் இருவரும் தங்களுக்கு சாதகமான ஆட்களுக்கு தொடர்ந்து பதவிகளை மாறி மாறி கொடுத்து வருகின்றனர். இவங்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டது என்னமோ பாவம் அப்பாவி தொண்டர்கள் … Read more

உயிரிழந்த நபருக்கு பதவியா; அதிமுக தலமையால் நிர்வாகிகள் அதிருப்தி!

உயிரிழந்த நபருக்கு பதவியா; அதிமுக தலமையால் நிர்வாகிகள் அதிருப்தி!

2026 தேர்தலுக்காக அதிமுக தனது கட்சியை பலப்படுத்தி வரும் நிலையில் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, மத்தியம் என மூன்று பிரிவுகளாக அதிமுக பிரிந்துள்ள நிலையில் ஆரணி மற்றும் போளூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பதவியில் இருக்கின்றார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை … Read more

கலையப்போகும் கூட்டணி கட்சிகள்.. ஸ்டாலினுக்கு பெரும் ஆப்பு!! சைலண்டாக நடக்கும் மீட்டிங்!!

Alliance parties about to dissolve.. A big blow to Stalin!! Silent meeting!!

DMK: தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டுகள் உள்ள நிலையில் எந்தெந்த கட்சி ஆறுடன் கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாட்டை தற்போது வரை பெறவில்லை. ஆனால் அரசியல் வட்டாரத்தில் திமுக கூட்டணி மிகவும் வலிமை வாய்ந்தது மாற்றம் ஏதும் இல்லை எனக் கூறி வருகின்றனர். இதில் தான் பெரிய மாற்றம் உண்டாகப் போவதாக அதிகாரப்பூர்வ அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். அதாவது திமுக கூட்டணியான காங்கிரஸ் மற்றும் வைகோ உள்ளிட்டோர் மிகவும் அதிருப்தியில் உள்ளார்களாம். … Read more

உரிமை மீட்பு பேரணி.. ராமதாஸுக்கு எண்டு கார்டு போட்ட அன்புமணி!!

Rights recovery rally.. Anbumani put eight cards to ramadoss!!

PMK: அன்புமணி மற்றும் ராமதாஸ் என இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் ஆனது அதிகரித்து வருகிறது குறிப்பாக தலைவர் பதவி யாருக்கு என்பதுதான் எந்தன் போட்டியே உள்ளது. அந்த வகையில் ராமதாஸ் இரு தினங்களுக்கு முன்பு வரப்போகும் சட்டமன்ற தேர்தல் வரை தலைவராக நான் தான் இருப்பேன். அதன் பின் அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் எனக் கூறினார். அவ்வாறு கூறிய அடுத்த நாளை சாகும் வரை நான் தான் தலைவர் அதற்காக வனவாசம் … Read more

நான் செத்தால் தான் தலைவர் பதவி அன்புமணிக்கு போகும்.. கொந்தளிக்கும் ராமதாஸ்!!

If I die, the post of president will go to Anbumani.

PMK: பாமக கட்சிக்குள் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கிடையே நாளைக்கு நாள் மோதல் போக்கானது அதிகரித்துள்ளது. நேற்று வரை ராமதாஸ் 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடியும் வரை நான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் என கூறி வந்தார். ஆனால் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாளுக்கு நாள் அன்புமணி எனக்கு எதிராக செயல்படுவதை பார்க்கும் போது தலைவர் பதவி கொடுக்க வேண்டாம் என எண்ணுகிறேன். சாகும் வரை நானே தான் … Read more

2026 யில் பாஜக ஆட்சி தான்.. அதிக தொகுதிகளில் நாங்கள் தான் போட்டியிடுவோம்- அண்ணாமலை பரபர பேட்டி!!

BJP will rule in 2026.. we will contest in more constituencies- Annamalai Parapara interview!!

ADMK BJP: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தற்போது வரை அவர்களின் ஒப்பந்தம் குறித்து தெளிவு இல்லாத போல தான் உள்ளது. எடப்பாடி தரப்பினர் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளோம் ஆனால் அவர்களுடன் கூட்டணி ஆட்சி நடத்த மாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி முதல் தமிழக பாஜக மாநில தலைவர் வரை அதிமுக பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் என்கின்றனர். இதனின் கஉச்சகட்டமாக தற்போது தமிழகத்திற்கு மத்திய மந்திரி … Read more