டிசம்பர் 14 யில் நயினார்.. இன்னக்கி எடப்பாடி பழனிசாமி!! பாஜக போடும் அரசியல் கணக்கு!!
ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக, அதிமுகவை விட அதிகமாக சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் சுக்கு நூறாகி கொண்டிருக்கின்றன. அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் பாஜகவில் ஐக்கியமாவார்கள் என்று நினைத்த சமயத்தில் செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்து விட்டார். டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் … Read more