கல்விக் கடன் முதல் கோயில் மேம்பாடு வரை! நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்!
கல்விக் கடன் முதல் கோயில் மேம்பாடு வரை! நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்! இன்று(ஜூலை23) நிதியமைச்சர் சீதா ராமன் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற சாதனையை படைத்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். * உள்நாட்டு … Read more