சேலம் தான் அடுத்த டார்கெட்.. எடப்பாடி கோட்டையிலேயே கை வைக்கும் விஜய்!! அதிமுக-வை கவுக்க மாஸ்டர் பிளான்!!
TVK ADMK: கரூரில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிறகு விஜய் சில நாட்கள் வெளியே தலைக்காட்டவே இல்லை. இதனிடையே ஆளும் கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் பல நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இனி விஜய் எந்த ஒரு சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையையும் ஆளும் கட்சி காட்டமாக விதித்து வந்தது. இவையனைத்தையும் தகர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிறகு மீண்டும் தனது இயல்பு நிலைக்கு விஜய் திரும்பியுள்ளார். அந்த வகையில் இவரின் இக்கட்டான சூழலில் … Read more