அதிமுகவை வீழ்த்தும் நோக்கில் பாஜக.. வெளிவந்த முக்கிய தகவல்!!
BJP ADMK: தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள் வேகமாக பரவி வருகின்றன. ஆனால் அரசியல் வட்டாரங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவுக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை குரல்கள் எழுந்துள்ளன. பாஜக கடந்த சில ஆண்டுகளாக பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகளை பலவீனப்படுத்தும் அரசியல் தந்திரத்தை பின்பற்றி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மற்றும் என்.சி.பி. கட்சிகளைப் பிளவுபடுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய பாஜக, அதே மாதிரி தந்திரத்தை தென்னிந்திய … Read more