தவெகவுடன் கூட்டணியா இல்லையா.. முடிவு செய்ய வேண்டியது நாங்க தான்.. விஜய் இல்ல.. சுளீரென்று கூறிய அமித்ஷா!!
BJP TVK: தமிழக அரசியல் களம் விஜய்யின் வருகையால் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. விஜய் கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை அவருக்கான ஆதரவும், ஆரவாரமும் அதிகரித்துள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தவெகவின் அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் கூறியிருந்தார். ஆனால் பாஜக விஜய்யை எதிரியாக நினைக்கவில்லை என்பது கரூர் சம்பவத்தில் தெளிவாக தென்பட்டது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக தவெக மீதும், தவெக மீதும் குறை … Read more