விஜய்யை விட சீமான் தான் பெஸ்ட்.. சர்ச்சையை கிளப்பிய சேரனின் கேள்வி!!
TVK: இயக்குநர் சேரன் சமூக வலைதளங்களில் தன் கருத்துகளை பகிர்ந்து வருபவர். அவர் சமூக பிரச்சனைகள், திரைப்படம், அரசியல் நிலைமை போன்ற பல விஷயங்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யை பற்றியும் பல்வேறு வகையான பதிவுகளை வெளியிட்டுள்ளார் சில சமயங்களில் அவரை பாராட்டியும், சில சமயங்களில் விமர்சனங்களுடனும் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி, தனது கட்சியை தொடங்கியதை தொடர்ந்து, பலரும் அதனை … Read more