சென்னை: அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பல பல பொங்கல் தொகுப்புகள் வளன்குபட்டு வருகிறது. அதன் படி இந்த வருடம் அதேபோல பல சிறப்பான தொகுப்புகள் வழங்கப்படுள்ளது. இந்த தொகுப்புகளை சக்கரை அட்டைதாரர்கள் மற்றும் அனைத்து ரேஷன்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.1000/- பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பொங்கல் பரிசு தொகை சென்ற ஆண்டு சரியாக குடும்ப அட்டைக்கு போய் சேரவில்லை என புகார்கள் வந்தனர். அதனால் இந்த வருடம் உரிமைத்தொகை வழங்கப்படும் வங்கி கணக்கில் செலுத்தப்படாலம் என ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பொங்கல் பரிசு தொகையுடன் ஏலக்காய், முந்திரி, திராச்சை, ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சை அரிசி என வழங்கப்படுள்ளது. மேலும் இதற்க்கு முன்பு 21 பொருள் அடங்கிய தொகுப்பாக வழங்கப்பட்டது.
ஆனால் அதில் அதிகமாக வெளி மாநிலத்திலிருந்து வாங்கப்பட்ட பொருள் எனவும் அதுமட்டுமின்றி பொருள்கள் தரம் குறைவாக இருந்தது. இதனால் மக்கள் கடும் கோவம் அடைந்தனர். மேலும் இந்த வருடம் நம்ம தமிழக விவசாய்கள் இடம் இருந்து பொருகள் வாங்கி பொங்கல் தொகுப்பு வழக்கலமா என ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு அரிசி ரேசன்கார்டு மற்றும் சக்கரை ரேசன்கார்டு மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பக்கப்படுகிறது.