அண்டர்வியர் போடாமல் அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே! பீஸ்ட் பட நடிகையால் பீதி!

Photo of author

By Vijay

அண்டர்வியர் போடாமல் அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே! பீஸ்ட் பட நடிகையால் பீதி!

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு அமையாத காரணத்தினால் தன் கவனத்தை தெலுங்கு சினிமா பக்கம் திருப்பினார்.

தெலுங்கில் இவர் நடித்த டிஜே, மோஸ்ட் எலிஜிபல் பேச்சுலர், ரங்கஸ்தலம் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

இதனையடுத்து, தற்போது மீண்டும் தமிழில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் இந்தி மொழிகளிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார். தற்போது, இவரது நடிப்பில் பீஸ்ட், ராதே ஷ்யாம், சர்க்கஸ், ஆச்சார்யா ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பூஜா ஹெக்டே கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் ‘All About Love’ என்கிற அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம், பல நூற்றுக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களுக்கு பொருளாதாரரீதியாக உதவி செய்து வருகிறார். மேலும், மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்களும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது படத்தின் அப்டேட் மற்றும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CVTCl6HhtDZ/?utm_medium=copy_link