புற்றுநோயை தடுக்கும் ஏழைகளின் ஆப்பிள்!! தெரிந்தால் சாப்பிட மறுக்க மாட்டீர்கள்!!
நம் அனைவரும் சிறுவயதில் இருக்கும் பொழுது வீடுகளுக்கு அருகிலோ சாலை கருக்கு அருகிலோ இந்த கொடுக்காப் புளி அடித்து சாப்பிட்டிருப்போம் ஆனால் தற்போது இதனின் விலையானது ஆப்பிளை காட்டிலும் மிகவும் அதிகம் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது.அதாவது பெண்கள் தங்களின் மாதவிடாய் முதிர்வு நிலையை அடையும் பொழுது அதிக அளவு மன அழுத்தத்திற்கு உண்டாகுவர்.
இந்த கொடுக்காப்புளியை உண்பதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம். மேற்கொண்டு அவர்களுக்கு உண்டாகும் மங்கு போன்ற பிரச்சனைகளும் இது சரி செய்யும்.அதுமட்டுமின்றி பெண்களுக்கு வரக்கூடிய முகப்பரு, முகத்தில் எண்ணெய் விடுதல் போன்ற சர்ம ரீதியான பிரச்சினைகளுக்கும் இந்த கொடுக்காய் புளி ஓர் நல்ல மருந்து என்று கூட கூறலாம்.
இந்த கொடுக்காப்புளியானது கேன்சர் வருவதையும் தடுக்கும் ஆற்றல் பெற்றதாம். குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வரும் பட்சத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும் என கூறுகின்றனர்.
கல்லீரல் பிரச்சனை அதனால் உண்டாகும் காய்ச்சல் ஆகியவற்றிற்கு இதுவோர் அருமருந்து.
உடலில் நோய் எதிர்ப்பு சத்து அதிகரிக்கும் அதுமட்டுமின்றி மலேரியா காய்ச்சல் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது விரைவில் குணமடைவர்.
அதேபோல இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் பிரசவிக்கும் பெண்கள் இதனை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் இதனை ஏழைகளின் ஆப்பிள் என்றும் கூறலாம்.