நரம்பு தளர்ச்சியை குணமாக்க உதவும் கிழங்கு பொடி!! இதை விட எளிய வைத்தியம் இருக்கவே முடியாது!!
நமது உடல் சீரக இயங்க நரம்புகள் மண்டலங்கள் அடைப்படியான ஒன்றாக உள்ளது.ஒவ்வொரு மனிதரின் உடலிலும் 10 ஆயிரம் நரம்புகள் இருக்கின்றது.ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் நபலர் ரம்பு தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக நரம்பு தளர்ச்சி அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பாதிப்பாக இருக்கின்றது.
நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்:-
கை கால் நடுக்கம்
மரத்து போதல்
கை கால் வலி
எரிச்சல் உணர்வு
தசை பிடிப்பு
தலைவலி
உடல் சோர்வு
நரம்பு தளர்ச்சி குணமாக உதவும் வீட்டு வைத்தியங்கள்:
1)ஜாதிக்காய் பொடி
2)பசும் பால்
3)தேன்
ஒரு பாத்திரத்தில் 150 மில்லி பசும் பால் சேர்த்து காய்ச்சி சிறிதளவு ஜாதிக்காய் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
1)கடுக்காய் பொடி
2)தண்ணீர்
ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து கலக்கி குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
1)அமுக்கரா கிழங்கு பொடி
ஒரு கிளாஸ் அளவு பாலில் ஒரு தேக்கரண்டி அமுக்கரா கிழங்கு பொடி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சிக்கு தீர்வு கிடைக்கும்.
1)பூனைக்காலி விதை பொடி
2)பால்
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் சூடான பாலில் 20 கிராம் பூனைக்காலி விதை பொடி மிக்ஸ் செய்து குடித்தால் பலன் கிடைக்கும்.
1)கசகசா
2)தேங்காய் பால்
1/4 கப் தேங்காய் துருவலை தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.அதன் ஒரு தேக்கரண்டி கசகசாவை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி தேங்காய் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
1)தாமரை விதை பொடி
2)நாட்டு மாட்டு பால்
3)தேன்
தினமும் இரவு காய்ச்சிய நாட்டுமாட்டு பாலில் தாமரை விதைப்பொடி மற்றும் தேன் சேர்த்து குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.அதேபோல் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் வெங்காயத் தேநீர் அருந்தி வந்தால் அவை விரைவில் குணமாகும்.