சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்தடை!

0
131

மின் பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னையில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (அக். 21) காலை 9 மணி முதல் 2 மணி வரை சில முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அயப்பாக்கம் பகுதி: 
ஐ.சி.எப், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அலகு I, II & III, குப்பம், கலைவாணர் நகர், அயப்பாக்கம், திருவேற்காடு பிரதான சாலை, பவானி நகர், செல்லியம்மன் நகர், பசுமை தோட்டம், அயப்பாக்கம் கிராமம், டி.ஜி. அண்ணா நகர்.

நாப்பாளயம் பகுதி:
மணலி நியூ டவுன், எம்.எம்.டி.ஏ அலகு I & II பொன்னியம்மன் நகர், தணிகை நகர், விச்சூர் சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஜெ.ஜெ புரம், எழில் நகர், கணபதி நகர்.

Previous articleநடிக்க தெரியுமா? சன் டிவியில் வேலை ரெடியா இருக்கு!
Next articleஇந்த ராசிக்கு எதிலும் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 21-10-2020 Today Rasi Palan 21-10-2020