குடிப்பழக்கத்திற்கு புல் ஸ்டாப் வைக்க உதவும் பவர்புல் நாட்டு வைத்தியம்!! 14 நாட்களில் ரிசல்ட் கன்பார்ம்!

Photo of author

By Divya

குடிப்பழக்கத்திற்கு புல் ஸ்டாப் வைக்க உதவும் பவர்புல் நாட்டு வைத்தியம்!! 14 நாட்களில் ரிசல்ட் கன்பார்ம்!

மனித உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய தீய பழக்கங்களில் ஒன்று குடிப்பழக்கம்.இந்த பழக்கத்தை நிறுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)ஏலக்காய் விதை

2)எலுமிச்சை சீட்ஸ்

செய்முறை:-

முதலில் 50 கிராம் ஏலக்காய் எடுத்து அதனுள் இருக்கின்ற விதைகளை பிரித்து வைத்துக் கொள்ளவும்.பிறகு 25 கிராம் எலுமிச்சை விதையை நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.இந்த இரண்டு விதைகளையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்.

இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க விட்டு குடித்து வந்தால் குடிப்பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கும்.அதேபோல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் உரியத் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை
2)பெப்பர் சீட்ஸ்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 25 கிராம் கொத்தமல்லி விதை மற்றும் 15 கிராம் கருப்பு மிளகு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்கவிட்டு வடிகட்டி குடித்து வந்தால் குடிப்பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)நாட்டு சர்க்கரை
2)உலர் திராட்சை
3)ஏலக்காய்
4)கிராம்பு

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 10 கிராம் உலர் திராட்சை,2 ஏலக்காய்,4 கிராம்பு மற்றும் ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தால் 2 வாரங்களில் குடிப்பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கும்.