நடிகர் பிரபுதேவா நடிக்கும் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனரான பிரபுதேவா இவர் இயக்குனர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் தற்போது இவரது நடிப்பில் பொன்மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இந்த படத்தில் பிரபுதேவாவுடன், நடிகை வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
https://twitter.com/immancomposer/status/1422882536858951690?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1422882536858951690%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F