பிரபுதேவாவின் மகள் பெயர் நயன்தார!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
314
Prabhudeva's daughter's name is Nayantara!! Shocking information released!!
Prabhudeva's daughter's name is Nayantara!! Shocking information released!!

பிரபுதேவாவின் மகள் பெயர் நயன்தார!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

பிரபுதேவா தன் மகளுக்கு நயன்தார என்று பெயர் வைத்ததாக  வெளியான தகவல் தீயாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.கொரோன காலக்கட்டத்தில் பிரபுதேவாவுக்கும்  டாக்டர் ஹிமானிக்கும் ரகசியமாக திருமணம் நடந்தது.

அதன் பிறகு கர்ப்பமாக இருந்த ஹிமானிக்கு பெண் குழந்தை பிறந்தது.பிரபுதேவா 50 வயதில் தந்தையாகி இருக்கிறார் என்று பலரால் பேசப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

பிரபுதேவா தன் மகளுக்கு நயன்தார  பெயரை வைத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்கில் வெளியான செய்தியை அடுத்து சில யூடியூப் சேனல்களில் பிரபுதேவா இன்னும் பழசை மறக்கவில்லை அதனால் தான் நயன்தார பெயர் வைத்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.

இதன் உண்மைநிலையை அறியும் போது அவர் தன் மகளுக்கு அந்த பெயர் வைக்க வில்லை என்றும் அது வைப்பதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை என்றும் பிரபுதேவாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில்  ரசிகர்களிடைய பிரபுதேவா என்ன பெயர் வைத்திருப்பார் என்று ஆவல் கிளம்பியுள்ளது.ஆனால் தனது பர்சனல் பற்றி பிரபுதேவா எதுவும் கூறவில்லை.

 இந்த வயதில் அப்பாவாகி இருக்கிறார் என்று பலர் கூறிய நிலையில் அதற்கு பிரபுதேவா நான் அப்பா வானத்தில் மிகவும் சந்தோசம் என்றும் இனி தன் மகளுடன்  அதிக நேரம் செலவிடபோவதாகவும் கூறியுள்ளார்.

அவர் இப்பொழுது ராப் படபிடிப்பிற்காக புதுச்சேரியில் உள்ளார் இவரால் தனது குடுபத்துடன் இருக்க முடியாது என்று ரசிகர்கள் வேதனை படுகின்றனர்.

Previous articleமழையினால் அபாயக் கட்டத்தை நெருங்கும் மாநிலம்!! உயிரை கையில் பிடித்தபடி அச்சத்தில் உறைந்த மக்கள்!! 
Next articleசென்னை சென்ட்ரல்-க்கு வந்த தொலைப்பேசி அழைப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!