Prasar Bharati நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.50,000/- வரை சம்பளம்!!

0
127

Prasar Bharati நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.50,000/- வரை சம்பளம்!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது prasar bharati நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Copy Editor, Newsreader பணிக்கென 19 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி தேதி 04.08.2023 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:
Prasar bharati

பணியின் பெயர்:
Copy Editor, Newsreader

காலி பணியிடங்கள்:
Copy Editor, Newsreader பணிக்கென 19 காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Degree/ PG Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும்.

வயதுவரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர் ஆக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35,000/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர் மற்றும் அட்டெண்டிங் டெஸ்ட் மூலம் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிட்டு அறிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.07.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி:
15 நாட்கள்

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உடையவர்கள் அதிகாரப்பூர்வத் தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://prasarbharati.gov.in/wp-content/uploads/2023/07/NIA-Copy-EditorEnglish.pdf

https://prasarbharati.gov.in/wp-content/uploads/2023/07/NIA-Newsreader-English.pdf

Previous articleடிகிரி? டிப்ளமோ? ITI? எது பெரிது!! இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleபழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!